kingcrab
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- kingcrab, பெயர்ச்சொல்.
- அரசநண்டு
விளக்கம்
தொகு- உண்மை நண்டன்று. தொடக்க காலக் கணுக்காலி, புழுக்களையும் நத்தைகளையும் உணவாகக் கொள்வது. ஆழமற்ற நீர்நிலைகளில் வாழ்வது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kingcrab--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்