ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • knee voltage, பெயர்ச்சொல்.
  1. பயன்தொடக்க மின்னழுத்தம்

விளக்கம்

தொகு
  1. அறை வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட அளவு முன்னோக்கிய மின்னோட்டம் இருமுனையத்தின் வழியே ஓட தடை மின்னழுத்தத்திற்குச் சமமான மின்னழுத்த வேறுபாடு தேவைப்படுகிறது. இந்த மின்னழுத்தமே பயன்தொடக்க மின்னழுத்தம் என அழைக்கப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---knee voltage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=knee_voltage&oldid=1905384" இலிருந்து மீள்விக்கப்பட்டது