knowbot
knowbot
பொருள்
தொகு- நோபாட் அறிந்திரன்
விளக்கம்
தொகு- அறிவு + எந்திரன் (Knowledge+ Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப் படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒரு மாபெரும் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பினைத் தேடுதல் அல்லது குறிப்பிட்ட தரவுவைக் கொண்டுள்ள ஒர் ஆவணத்தைத் தேடுதல் - இது போன்ற பணிகளுக்காக அறிந்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றன.