ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • knowing, பெயர்ச்சொல்.
  1. அறிவைக் கொண்டிருக்கும் தன்மை
  • knowing, வினைச்சொல்.
  1. அறிந்திருத்தல்
  • எ.கா. She was knowing that the teacher would not be coming to the class today.
  • knowing, உரிச்சொல்.
  1. அறிவார்ந்த
  2. புத்திசாலித்தனமான
  3. தனிநபர் தொடர்பான
  4. திட்டமிட்ட, வேண்டுமென்றே, நிதானமான


( மொழிகள் )

சான்றுகோள் ---knowing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=knowing&oldid=1577314" இலிருந்து மீள்விக்கப்பட்டது