kopje
/ˈkɔp.jə/}}
பொருள்
- kopje, பெயர்ச்சொல்.
- தென்னாப்பிரிக்க காட்டில் உள்ள சிறு குன்று அல்லது மேடு
விளக்கம்
- kopje (சொற்பிறப்பியல்)
- ஆப்பிரிக்கான்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு வந்த சொல்
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---kopje--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு