kurti
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- kurti, பெயர்ச்சொல்.
- ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்கள் அணியும் இடைவரையிலான சிற்றாடை.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kurti--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்