kwashiorkor
பொருள்
kwashiorkor
- புரதக்குறைநோய்
- புரதக் குறைபாட்டு நோய்; சவலை நோய்; புடைச் சவலை :
விளக்கம்
- கடும்புரதச் சத்துக் குறைபாட்டினால் பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய். இதனால், இரத்தசோகை, உடல் நலிவு, நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணம் விளையும்.
பயன்பாடு
- ...