labial
ஆங்கிலம்
தொகுlabial
- உதட்டுப் பகுதி சார்ந்த, உதட்டின்; உதட்டு; உதட்டுச் சிரை
- பிற்சொண்டுக்குரிய
- 'மொழியியல்'. இதழினம் (ப, ம முதலிய இதழால் பிறப்பவை)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +