சிக்கல்வழி - labyrinth

ஆங்கிலம் தொகு

பலுக்கல்

labyrinth

  • சிக்கல்வழி; சிக்குப்புழை; சிக்கலான வழி
  • உட்செவிக் குழல்; உட்காதுக் குழாய்; வளை, கோடரம்
  • சிக்கலமைவு; சிக்கல்வழி, சிக்குப்பின்னல், இடர்ப்பின்னல், இடக்காறு (ஆறு =வழி).
  • சிக்கலான சூழ்நிலை;
  • எலெக்ட்ரானியல். (தேவையற்ற இரைச்சல்களை உள்வாங்கும் பொருட்டு, உயர் செயல்பாடு கொண்ட ஒரு ஒலிப்பெருக்கியின் பின் அமைக்கப்படும்) காற்று அறைகளின் தொகுப்பு [1]

விளக்கம் தொகு

  1. இது உட்செவியின் குறுமறுக்குப் படலப் பகுதி. எல்லா முதுகெலும்புகளிலும் காணப்படுவது. கோடரம் பொந்து

உசாத்துணை தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=labyrinth&oldid=1898950" இலிருந்து மீள்விக்கப்பட்டது