lacquer
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
lacquer
- இயற்பியல். அரக்குச்சாயம்; சாயம்போடுதல்
- கட்டுமானவியல். அரக்குச்சாயம்; திரவ அரக்கு, அரக்கெண்ணெய்
- பொறியியல். அரக்கு; அரக்குப் பூச்சு; மெருகுப்பூச்சு; மெருகெண்ணெய்
- வேதியியல். மெருகுபூச்சு; மெருகுப் பூச்சு
விளக்கம்
தொகு- ஒளிர் பூச்சு 1. ஆல்ககால், அரக்கு ஆகியவற்றின் மெழுகெண்ணெய். 2. ஆவியாகும் கரைப்பானிலுள்ள படலத்தோற்றுப் பொருள்களின் கரைசல்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் lacquer