lactase
ஆங்கிலம்
தொகுlactase
- மருத்துவம். இலற்றேசு
- விலங்கியல். இலற்றேசு; பானொதிச்சத்து
- வேதியியல். இலற்றேசு, லேக்டேசு
- வேளாண்மை. பானொதிச்சத்து
விளக்கம்
தொகு- பால்நொதி சிறுகுடல் நீர் நொதி. லேக்டோசிலிருந்து குளுக்கோசும் கேலக்டோசும் உண்டாக உதவுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +