ஆங்கிலம்

தொகு
 
lacuna(பல்லியின் உடற்பகுதி)
பலுக்கல்

lacuna

  • இடைக்குறை; இடைவெளி; எழுத்திடை«யயான விடுபாடு; குறைபாடு; விடுபாடு; வெறுமை
  • மருத்துவம். ஓட்டை; சிறுபள்ளம்; வெற்றுக்குழி, உள்ளூடு
  • விலங்கியல். கலனிடைக்குழி; குழி; வெற்றறை

விளக்கம்

தொகு
  1. எலும்பு அல்லது குருத்தெலும்பில் காணப்படும் இடைவெளி. இங்கு எலும்பணுக்கள் உள்ளன

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் lacuna
"https://ta.wiktionary.org/w/index.php?title=lacuna&oldid=1898958" இலிருந்து மீள்விக்கப்பட்டது