laevulose
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- laevulose, பெயர்ச்சொல்.
- (வ) இடம்புரி வெல்லம்
- ஒளிக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கப்படுத்துந் திறமுடைய பூத்தேனின் அல்லது பழத்தின் சத்தான சர்க்கரை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---laevulose--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி