lambdacism
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lambdacism, பெயர்ச்சொல்.
- ரகரத்தை லகரம்போல ஒலித்தல்
- லகரத்தைத் தவறாக ஒலித்தல்
- லகர ஒளியுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lambdacism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி