lamellar compound
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- lamellar compound, பெயர்ச்சொல்.
- நுண்படலச் சேர்மம்
விளக்கம் தொகு
- மெலிந்த அடுக்குகளைக் கொண்ட படிக அமைப்புடைய கூட்டுப்பொருள். சிலிகேட்டுகள் இத்தகைய கூட்டுப்பொருள்களை உருவாக்குபவை. எ-டு. டால்க், பைரோபைலைட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lamellar compound--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்