lamp black
ஆங்கிலம்
தொகுlamp black
- தொழில். சுடர்க்கரி
- வேதியியல். சுடர்க்கரி; புகைக் கரி
விளக்கம்
தொகு- வேற்றுரு. மூடிய தொகுதியில் குறைவான காற்றில் கன எண்ணெய்களை எரித்து, இதனைப் பெறலாம். நிறமியாகப் பயன்படுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +