landaulette
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- landaulette, பெயர்ச்சொல்.
- மடிப்பு முகட்டுப் பெட்டி வண்டி
- முகட்டை முன்புறமோ பின்புறமோ திறக்கவல்ல நான்கிருக்கை மூடுவண்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---landaulette--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி