landing strip
பொருள்
landing strip
- ஓடுதளம்
- ...
விளக்கம்
- விமான நிலையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குறுகலான நீண்ட நிலப் பகுதி. இயல்பான சூழ்நிலைகளில் விமானம் தறையிறங்குவதற்கும், தரையில் ஒடிப் பறப்பதற்கும் இது பயன்படுகிறது.
பயன்பாடு
- ...
landing strip