ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • landing techniques, பெயர்ச்சொல்.
  1. இறங்கு நுணுக்கங்கள்

விளக்கம் தொகு

  1. 1. குதிகுடையால் இறங்கல். இதுவே அதிகம் பயன்படுவது. 2. வழுக்கிகளால் இறங்கல். கொள்கை அளவில் உள்ளது. 3. பலகாற்றுவழித்திட்டம். இதுவும் கொள்கை அளவிலேயே உள்ளது. பொதுவாக, இறங்குதலில் பின்னியங்கு ஏவுகணைகள் பயன்படுகின்றன


( மொழிகள் )

சான்றுகோள் ---landing techniques--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=landing_techniques&oldid=1898971" இலிருந்து மீள்விக்கப்பட்டது