lands
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lands, பெயர்ச்சொல்.
- நிலங்கள்
- எ.கா. Rajendra Chola's navy sailed and conquered the lands beyond the sea.
- lands, வினைச்சொல்.
- தரையிறங்குகிறான், தரையிறங்குகிறாள், தரையிறங்குகிறார், தரையிறங்குகிறது.
- எ.கா. The ball lands near the batman's foot.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lands--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்