laputan
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- laputan, பெயர்ச்சொல்.
- ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பறக்கும் தீவின் குடிவாணர்
- laputan, உரிச்சொல்.
- கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த
- வியப்புக் கற்பனையான
- கனவுத்தோற்றமான
- பொருத்தமற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---laputan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி