large language model
- பெரு மொழிப் போல்மம்; பெரு மொழி மாதிரி; பெரு மொழிப் போன்மம்; LLM என்பதன் விரிவாக்கம்.
விளக்கம்
தொகுபெரு மொழிப் போல்மம் என்பது உரைகளை உருவாக்குதல், தரம் பிரித்தல், மொழி பெயர்த்தல், கேள்விகளுக்கான விடைகளை உரையாடல் பாணியில் அளித்தல் உள்ளிட்ட இயன்மொழி செயலாக்கச் செயல்பாடுகளைச் செய்யும் ஒரு பொறிக் கற்றல் முறைமை[1].