larvicide
ஆங்கிலம்
தொகுlarvicide
- மருத்துவம். லார்வாக்கொல்லி
- உயிரியல்.இளரிக்கொல்லி
விளக்கம்
தொகு- இளம் உயிரிகளைக் கொல்லும் நச்சு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +