lassitude
ஆங்கிலம்
தொகுlassitude
- உளவியல். தளர்ச்சி
- கால்நடையியல். களைப்பு; சோர்வு
- மருத்துவம். உடலியங்க இயலாமை; களைப்பு; சார்வு; சோர்வு; வலுக்குறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +