latency
ஆங்கிலம்
தொகுlatency
- உளவியல். உள்ளடங்கிய தன்மை
- பொறியியல். மறைநிலை
- மருத்துவம். செயலற்ற நிலை
- கணிணியியல். உள்ளுறை காலம்:ஒரு நிகழ்வு கோரப்படும் பொழுது, அது தொடங்கத் தேவைப்படும் தாமத நேரம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +