latent heat
ஆங்கிலம்
தொகுlatent heat
- இயற்பியல். உள்ளுறை வெப்பம்; உள்ளந்த வெப்பம்; மறைவெப்பம்
- கால்நடையியல். உட்புதை வெப்பம்
- நிலவியல். உள்ளுறை வெப்பம்
- பொறியியல். உள்ளுறை வெப்பம்
- வேதியியல். உள்ளுறை வெப்பம்; மறைவெப்பம்
- வேளாண்மை. உள்ளுறை வெப்பம்
விளக்கம்
தொகு- வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் திண்மப் பொருள் நீர்மமாக எடுத்துக் கொள்ளும் வெப்பம்.
- வெப்பநிலை மாறாமல், ஒரு கிராம் நீர்மம் தன் இயல்பான கொதியிலையில் ஆவியாகு எடுத்துக் கொள்ளும் வெப்பம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +