lateral
ஆங்கிலம்
தொகுlateral
- பக்க; பக்கவாட்ட; புடை
- இயற்பியல். பக்கவாட்டு
- கணிதம். பக்கத்திற்குரிய; பக்கவாட்ட
- கால்நடையியல். பக்கக்கிளை; பக்கவாட்டில் அமைந்த
- தாவரவியல். கிளை; பக்கவாய்க்கால்
- பொறியியல். பக்கமான
- மருத்துவம். பக்கத்திற்குரிய; பக்கவாட்டில்; மையம் விலகிய; வெளிநோக்கி; வெளிப்புறம்
- விலங்கியல். பக்கத்திற்குரிய; பக்கவாட்டு
- வேதியியல். பக்கவாட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +