lateralization
- வினை இடமறிதல் - மூளையின் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதிகளையும், அவை கட்டுப்படுத்தும் உடம்பின் (அவயங்களையும்) செயல்பாடுகளையும் கண்டறிந்து பொருத்துதல்.
- மெய்யின் ஒவ்வொரு செயல்பாடுகளையும், அதை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளையும் கண்டு பொருத்த வரைவு உருவாக்கல்.
எ.கா, பார்த்தல் (வினை) - பெருமூளையின் பார்வைப் புறணி (கட்டுப்பாட்டு இடம்)