laterite
ஆங்கிலம்
தொகுlaterite
- நிலவியல். செம்புரைக்கல்; செம்பூராங்கல்; துருக்கல்
- பொறியியல். செங்கப்பிக்கல்; செம்புரைக்கல்
- வேளாண்மை. செம்பாறை; செம்புரைக்கல்; செம்பூரான்கல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +