ஆங்கிலம்

தொகு

latex

  1. கால்நடையியல். மரப்பால் வகை
  2. தாவரவியல். தாவரப்பால்; மரப்பால்
  3. பொறியியல். இரப்பர் பால்; மரப்பால்
  4. மருத்துவம். தாவரப்பால்
  5. மீன்வளம். பால்மைப்பால்; மரப்பால்
  6. வேதியியல். மரப்பால்
  7. வேளாண்மை. தாவரப்பால்; மரப்பால்

விளக்கம்

தொகு
  1. சில பூக்குந் தாவரங்களில் காணப்படும் வெண்ணிற நீர்மம். மருந்துகளிலும் நொய்லி செய்யவும் பயன்படுவது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=latex&oldid=1899280" இலிருந்து மீள்விக்கப்பட்டது