lathe
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
lathe
- கடைசல் எந்திரம்; கடைசல் பொறி
- இயற்பியல். கடைதற்பொறி
- கட்டுமானவியல். கடைசலி
- நிலவியல். கடைசல் பொறி
- பொறியியல். கடைசல் எந்திரம்; கடைசல் பொறி; கடைச்சலெந்திரம்; உருளுருவாக்கி
- மாழையியல். கடைச்சலெந்திரம்
- வேளாண்மை. கடைச்சலெந்திரம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் lathe