ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • latinize, வினைச்சொல்.
  1. சொல்லுக்கு லத்தீன் வடிவங்கொடு
  2. லத்தீன் மொழிப்படுத்து
  3. பண்டை ரோமரின் பழக்கவழக்க மரபுகளுடன் இசைவுபடுத்து
  4. லத்தீன் மரபுத் தொடர்களை வழங்கு


( மொழிகள் )

சான்றுகோள் ---latinize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=latinize&oldid=1578361" இலிருந்து மீள்விக்கப்பட்டது