lattice
ஆங்கிலம்
தொகுlattice
- அடுக்கு; பின்னல்
- இயற்பியல். அணிக்கோவை
- கட்டுமானவியல். சாலக்கேடர்
- கணிதம். அணிக்கோவை; கூடமைப்பு; நெய்யரி; வலையம்
- நிலவியல். அணிச் சட்டகம்
- பொறியியல். அணிச்சட்டகம்; கிராதி; சட்டகப் பின்னல்; சட்டகம்; தட்டி; பாய்; பின்னல்
- விலங்கியல். அணிக்கோவை; கூடமைப்பு; தட்டிப்பின்னல்
- வேதியியல். அணி வரிசை; அணிக்கோவை; கட்டமைப்பு; கூடமைப்பு
- வேளாண்மை. கூடமைப்பு
விளக்கம்
தொகு- அணி அமைவு, புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத் திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் பின்னலமைவு அமைப்பை ஆராயலாம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +