ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • laughtivism, பெயர்ச்சொல்.
  1. பகடி, கேலி, நையாண்டி

விளக்கம்

தொகு
  • கேலிச் சித்திரம் போன்ற நகைச்சுவை செயற்பாடுகள் மூலம் சர்வாதிகாரிகளை நகைப்புக்குள்ளாக்குவது.
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் laughtivism குறித்த விளக்கத்தையும் படிக்கவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---laughtivism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=laughtivism&oldid=1906740" இலிருந்து மீள்விக்கப்பட்டது