ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • lay figure, பெயர்ச்சொல்.
  1. ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம்
  2. சிறப்பற்றமனிதன்
  3. மதிப்பு ஏதும் இல்லாதவன்
  4. புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்


( மொழிகள் )

சான்றுகோள் ---lay figure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=lay_figure&oldid=1848758" இலிருந்து மீள்விக்கப்பட்டது