ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • lbs, பெயர்ச்சொல்.
  1. லிபரா (The libra) என்பது பண்டைய ரோமானிய நிறை அளவு. இது ஏறத்தாழ 328.9 கிராம்கள் ஆகும். இது 12 பிரிவுகளாக அவுன்சு அல்லது அன்சியா என உள்ளது.பௌன்டு என்று அழைக்கப்பட்டு lb என்று குறிக்கப்படுகிறது. பொதுவாக lbs என பன்மையில் அழைக்கப்படுகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---lbs--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lbs&oldid=1578576" இலிருந்து மீள்விக்கப்பட்டது