leaf spring
ஆங்கிலம்
தொகுleaf spring
- பொறியியல். அடுக்கு வில்; இலை வில்; பட்டை வில்
விளக்கம்
- வாகனங்களில் பயன்படுத்தப்படும் வில் போல வளைக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரும்புப் பட்டைகள்
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +