leaning
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- leaning, பெயர்ச்சொல்.
- சார்பு
- சாய்வு
- சரிவு
- சாய்செயல்
- சாய்நிலை
- சார்பு நாட்டம்
- சார்பு மனப்பாங்கு
- மனக்கோட்டம்
- leaning, உரிச்சொல்.
- சாய்ந்துள்ள
- இயல் விருப்பமுடைய
- ஒருசார் விருப்பமுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---leaning--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி