learnedly
பொருள்
learnedly (உரிச்சொல்)
- கல்வியறிவு உள்ளவராக
- நன்கு கற்றறிந்தவராக
விளக்கம்
- அவர் கல்வியும், அறிவும் உள்ளவராக இருக்கிறார்.
பயன்பாடு
- he can speak learnedly for many hours.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---learnedly--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *