leaven
ஒலிப்பு
- /ˈlɛv.ən/
(கோப்பு)
- /ˈlɛv.ən/
பொருள்
leaven வினைச்சொல்
விளக்கம்
- ரொட்டி, தோசை மாவு போன்ற உணவுப் பொருட்களை புளிக்க வைக்க நொதி போன்ற பொருட்கள் சேர்க்க வேண்டும்
பயன்பாடு
- To leaven the bread, one must add yeast
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---leaven--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு