legitimacy
ஆங்கிலம்
தொகுlegitimacy
- சட்ட உரிமைநிலை; சட்ட ஒழுங்குக்குட்பட்ட தன்மை; சட்டத்தகுதியாக்குதல் / சட்டப்படி முறைப்படுத்து; சட்டப்படியான நிலை; முறைமணத்தில் பிறத்தல்; முறைமை நிலை; முறைமைநிலை; முறைவழி நிலை
- தடைய அறிவியல். சட்டமுறைமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +