lesbian
ஆங்கிலம்
தொகுlesbian
- மாயிழை
- பெண்விழையாள்
- பெண்விழைபெண்
இயற்கையாகவே இன்னொரு பெண்ணோடு மட்டும் காமத்தையும் காதலையும் அனுபவிக்கக் கூடிய மனநிலையுடைய பெண். இவர்களுக்கு ஆண்களோடு பாலீர்ப்புக்கொள்ள முடிவதில்லை.
பயன்பாடு
- ஆயிழை என்பது பெண்ணைக் குறிக்கும். ஆணைப் போல இன்னொரு பெண்ணை நேசிக்கும் பெண்ணை, மாயிழை எனலாம்.
- திருநங்கைகளையும் சேர்த்து எல்.ஜி.பி.டி (LGBT) (பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள்) என்று ஒன்றாக வகைப்படுத்துதல் எந்த வகையில் பொருந்தும் என்று தெரியவில்லை. முதல் மூன்றும் மனப்பிறழ்வுகள், திருநங்கைகள் உடற்பிறழ்வுகள். (தூற்றுதல் ஒழி!, தினமணி தலையங்கம், 08 பிப் 2012)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +