lesion
ஆங்கிலம்
தொகுlesion
- கால்நடையியல். உறுப்புக் கோளாறு; நோய் பாதிப்பால் திசு மாற்றம்; நைவுப்புண்
- மருத்துவம். அழிவு; உருக்குலைவு; சிதைவு; நசிவு; நோய்ப்பழுது; நைவு; பழுது
- வேளாண்மை. நைவுப் புண்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +