lesser-included offence
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- lesser-included offence, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): சிறு குற்றம்
விளக்கம்
குற்றவியல் சட்டத்தில், ஒரு பெருங்குற்றத்தை நிரூபிக்கப் பயன்படுத்தப்படும் உண்மைகளைக் கொண்டு ஒரு சிறு குற்றத்தை நிரூபிப்பது.
ஒத்தச்சொல் தொகு
plea bargain என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lesser-included offence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்