ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • lexeme, பெயர்ச்சொல்.
  1. தனித்துப் பொருள் தரக்கூடிய, தனிச்சொல் ஆகும்.
  2. சொற்பொருளன்

விளக்கம் தொகு

  1. எடுத்துக்காட்டாக, அவன் என்பது இதன் கீழ் வரும். அவனின், அவனுடைய, அவனால் என்ற பின்னொட்டுகள் ஒரு தனிச்சொல்/லெக்சிம் அல்ல.


( மொழிகள் )

சான்றுகோள் ---lexeme--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lexeme&oldid=1898851" இலிருந்து மீள்விக்கப்பட்டது