libertarian
ஆங்கிலம்
தொகுlibertarian, .
பொருள்
- ஊழ்க்கோட்பாட்டை எதிர்ப்பவர்
- தன்விருப்பார்ந்த வினையாட்சிக் கோட்பாட்டாளர்,
- விடுதலைஆதரவுக் கோட்பாட்டாளர்
- மிகை உரிமையர், மிகை வேண்டுநர்
- விடுதலைவாதி
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---libertarian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+