ஆங்கிலம்

தொகு
 
library module:
பைத்தான்

பொருள்

தொகு
  • library module, பெயர்ச்சொல்.
  1. நூலகக் கூறகம்

விளக்கம்

தொகு
  • ஒரு நிரல்மொழியில் பல நூலகக்கூறங்கள் இருக்கும். இவை நிரலை விரைவில் முடிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட இலக்குகளை எளிதாகச் செய்ய, முன்கூட்டிய தொகுக்கப்பட்டிருக்கும், நிரல் தொகுப்பாகும்.
(எ. கா.) பைத்தான் மொழியில் உள்ள நூலகக்கூறகமான 'பியூட்டிபுல் சூப்'(BeautifulSoup) வலைப்பக்கமொன்றின் தரவுகளைப் பெற உதவுகிறது.
( மொழிகள் )

சான்றுகோள் ---library module--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=library_module&oldid=1579258" இலிருந்து மீள்விக்கப்பட்டது