ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • lifted, வினைச்சொல்.
  1. தூக்கினான், தூக்கினாள், தூக்கினார், தூக்கினார்கள், தூக்கியது, தூக்கப்பட்டது.
  2. ஏற்றினான், ...
  3. திருடினான், ...
  • எ.கா.
  1. She lifted the child from the pit.
  2. The thief lifted the passenger's luggage.
  • lifted, உரிச்சொல்.
  1. தூக்கப்பட்ட
  2. ஏற்றம் கொண்ட
  3. திருடப்பட்ட

விளக்கம்

தொகு
  • lift என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---lifted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lifted&oldid=1579367" இலிருந்து மீள்விக்கப்பட்டது