lights
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lights, பெயர்ச்சொல்.
- விளக்குகள்
- விலங்குகளின் நுரையீரல்கள். (அருகிலுள்ள உறுப்புகளைக் காட்டிலும் லேசாக இருப்பதால் இப்பெயர்.)
- எ.கா. The lights were glowing bright on the street.
- lights, வினைச்சொல்.
- விளக்கேற்றுகிறான், விளக்கேற்றுகிறாள், விளக்கேற்றுகிறார்.
- ஒளிப் பாய்ச்சுகிறான், ...
- வெளிச்சமாக்குகிறான், ...
- பற்ற வைக்கிறான், ...
- எ.கா. He lights his cigarette.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lights--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்