liked
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- liked, வினைச்சொல்.
- விரும்பினான், விரும்பினாள், விரும்பினார், விரும்பினார்கள், விரும்பியது, விரும்பப்பட்டது.
- விருப்பப்பட்டான், ...
- நேசித்தான், ...
- எ.கா.
- She liked the cute little dog.
- The child was liked by all in the family.
விளக்கம்
தொகு- like என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---liked--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்